புவியியல்

 1.  புவியின் சுற்றளவு 40,067 கி.மீ

2.   சூரியன் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 8.3 நிமிடங்கள்
3.   புவிக்கும் பிராக்சிமா செண்டாரிக்கும் உள்ள தூரம் 4.3 ஒளியாண்டு
4.   சூரியன் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ்
5.   புவியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை 5000 டிகிரி செல்சியஸ்
6.   சூரியனின் மையப்பகுதி வெப்பநிலை 15,000,000 டிகிரி செல்சியஸ்
7.   பனிப்பந்து என்றழைக்கப்படுவது புளூட்டோ
8.   ஆகாய கங்கை எனப்படுவது பால்வெளி அண்டம்
9.   சனிக்கோளின் துணைக்கோள்கள் எண்ணிக்கை 60
10.  சந்திரன் பூமிய சுற்றும் சராசரிவேகம் 9,84,401 கி.மீ
11.  சூரியக்குடும்பத்தில் அதிக அளவு வெப்பமுடைய கோள் வெள்ளி
12.  இந்தியாவில் சூரிய உதயத்தினை முதலில் பார்க்கும் மக்கள் அருணாச்சல பிரதேசம்
13.  இந்தியாவில் உள்ள மொத்த தீர்க்க கோடுகள் 29
14.  புவியின் வடிவம் ஜியாட்
15.  இந்தியாவில் சூரியன் மறைவதினை கடைசியாக பார்க்கும் மக்கள் குஜராத்
16.  குள்ளக்கோள்கள் புளூட்டோ, செரஸ்,ஏரிஸ், மேக்மேக்
17.  லீப் வருடத்தினை உருவாக்கியவர் போப் கிரிகாரி
18.  பருவகாலம் மாற்றம் ஏற்படக்காரணம் பூமியின் அச்சு 23 1/2 டிகிரி சாய்வாக அமைந்திருத்தல்
19.  லார்ஜ் ஹெட்ரான் கொலாய்டர் என்பது பெருவெடிப்பு கொள்கை பரிசோதனை கருவி
20.  சிமா என்பது சிலிக்கா மற்றும் மக்னீசியம்
21.  நைஃப் என்பது கருவம்(நிக்கல் மற்றும் இரும்பு)
22.  ரிக்டர் அளவு கோலின் அளவு 0 முதல் 9
23.  உறங்கும் எரிமலைகள் என்பது தணிந்த எரிமலைகள்
24.  துருப்பிடித்தல் என்பது ஆக்ஸிகரணம்
25.  பெந்தலாசா(கிரேக்க சொல்) என்பது எல்லா நீரும்
26.  எல்நினோ(ஸ்பானிய மொழி) என்பதன் பொருள் குழந்தைஏசு.கிரிஸ்துமஸ் காலத்தில் தோன்றும். இதனால் வறட்சி, பஞ்சம் ஏற்படும்.
27.  காயல் ஏற்படுவது கடல் அரிப்பினால்
28.  தாழ் மேகங்கள் எனப்படுவது படை மேகங்கள்
29.  உயர்மேகங்கள் என்பது கீற்றுமேகங்கள்
30.  செங்குத்தான மேகங்கள் என்பது கார்படை மேகங்கள்
31.  பாரோமீட்டர் என அளவிடுவது வளிமண்டலத்தின் அழுத்தம்
32.  அனிமோமீட்ட அளவிடுவது காற்றின் வேகம் மற்றும் திசை
33.  மான்சூன்(அரேபிய சொல்) மவுசிம் என்றும் அழைக்கப்படும். இதன் பொருள் பருவகாலம்
34.  உயிரி ஆற்றல் பெறப்படுவது சாண எரிவாயு, கரும்பு, ஆமணக்கு
35.  வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுவது நான்காம் நிலைத்தொழில்கள்
36.  நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் இரண்டாம் நிலைத்தொழில்கள்
37.  கனிமங்கள் வெட்டி எடுத்தல் என்பது முதல்நிலைத்தொழில்
38.  சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் முதல் நிலைத்தொழில்கள்
39.  சிறந்த மீன்பிடித்தளம் கண்டத்திட்டு
40.  பெட்ரோலிய ஆழ்கிணறுகள் காணப்படுவது கண்டத்திட்டு
41.  நான்காம் நிலைத்தொழில் அதிகம் காணப்படும் இடம் நகரம்
42.  ஆப்பிரிக்க காடுகளில் வசிப்பது புஷ்மென்
43.  டோன்லேசாப் என்பது உலகின் மிகப்பெரிய மீன்பிடித்தளம்
44.  இரும்புத்தாதுவின் வகை சிட்ரைட்
45.  தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் ஐந்தாம் நிலைத்தொழில்கள்
46.  அலுமினியத்தாதுவின் வகை பாக்சைட்
47.  அடிப்படையான ஆதார வளம் நிலம்
48.  தற்சுழற்சி காலம் அதிகம் உள்ள கோள் வெள்ளி
49.  கிரீன்விச் தீர்க்ககோடு 0 டிகிரி தீர்க்ககோடு
புவி சூரியனை சுற்றி வருவதால் ஏற்படுவது பருவ காலம்