இந்திய விடுதலைப்போரில் தமிழ்ப்பெண்மணிகள்
ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி - வேலுநாச்சியார் .
· வேலுநாச்சியாரின் பெற்றோர் – செல்லமுத்து சேதுபதி , சக்கந்தி· கணவர் – சிவகங்கை முத்துவடுகநாதர்
· 1780-ல் ஐதர் அலியுடன் இணைந்து சிவகங்கையை மீட்டார் .
· அஞ்சலையம்மாள் , கடலூர் முதுநகரில் 1890 – ல் பிறந்தார் .
· ‘குடும்ப சொத்தையும் குடியிருந்த வீட்டையும் போராட்டத்திற்காக விற்றவர் ’ – அஞ்சலையம்மாள் .
· அஞ்சலையம்மாளின் மகள் – அம்மாக்கண்ணு ,
· அம்மாக்கண்ணிற்கு காந்தியடிகள் இட்ட பெயர் – லீலாவதி .
· வை.மு.கோதைநாயகி , ருக்மணி , லட்சுமிபதி முதலிய நண்பிகளோடு இணைந்து பெண்ணடிமைக்கு எதிராய் குரல் கொடுத்தவர் – அம்புஜத்தம்மாள் .
· ‘சிறையிலிருந்போது மனம்தளராது , தான் கற்ற மொழிகளை பிறருக்கு கற்றுக்கொடுத்தவர் ’ – அம்புஜத்தம்மாள் .
· ‘காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்’ – அம்புஜத்தம்மாள் .
· ‘தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்து அம்புஜத்தம்மாள் நிறுவிய தொண்டு நிறுவனம் ’ – சீனிவாச காந்தி நிலையம் .
· ‘நான் கண்டபாரதம் ’ எனும் நூலை எழுதியவர் – அம்புஜத்தம்மாள்
· ‘பெற்றதாயும் பொன்னாடும்
நன்னிலவானினும் நனிசிறந்தனவே’ – பாரதியார் .