பிறமொழி பெயர்களுக்கான தமிழ் பெயர்கள்
வ.எண் | பிற மொழிப்பெயர்கள் | தமிழ்ப் பெயர்கள் |
1 | டிரேடரஸ் | வணிக மையம் |
2 | கார்ப்பரேஷன் | நிறுவனம் |
3 | ஏஜென்சி | முகவாண்மை |
4 | சென்டர் | மையம், நிலையம் |
5 | எம்போரியம் | விற்பனையகம் |
6 | ஸ்டோரஸ் | பண்டகசாலை |
7 | ஷாப் | கடை, அங்காடி |
8 | அண்கோ | குழுமம் |
9 | ஷோரூம் | காட்சியகம், எழிலங்காடி |
10 | ஜெனரல் ஸ்டோரஸ் | பல்பொருள் அங்காடி |
11 | டிராவல் ஏஜென்சி | சுற்றுலா முகவாண்மையகம் |
12 | டிராவலஸ் | போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம் |
13 | எலக்டிரிகலஸ் | மின்பொருள் பண்டகசாலை |
14 | ரிப்பேரிங் சென்டர் | சீர்செய் நிலையம் |
15 | ஒர்க் ஷாப் | பட்டறை, பணிமனை |
16 | ஜூவல்லரஸ் | நகை மாளிகை, நகையகம் |
17 | டிம்பரஸ் | மரக்கடை |
18 | பிரிண்டரஸ் | அச்சகம் |
19 | பவர் பிரிண்டரஸ் | மின் அச்சகம் |
20 | ஆப்செட் பிரிண்டரஸ் | மறுதோன்றி அச்சகம் |
21 | லித்தோஸ் | வண்ண அச்சகம் |
22 | கூல் டிரிங்கஸ் | குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம் |
23 | ஸ்வீட் ஸ்டால் | இனிப்பகம் |
24 | காபி பார் | குளம்பிக் கடை |
25 | ஹோட்டல் | உணவகம் |
26 | டெய்லரஸ் | தையலகம் |
27 | டெக்ஸ்டைலஸ் | துணியகம் |
28 | ரெடிமேடஸ் | ஆயத்த ஆடையகம் |
29 | சினிமா தியேட்டர் | திரையகம் |
30 | வீடியோ சென்டர் | ஒளிநாடா மையம், விற்பனையகம் |
31 | போட்டோ ஸ்டூடியோ | புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம் |
32 | சிட் பண்ட் | நிதியகம் |
33 | பேங்க் | வைப்பகம் |
34 | லாண்டரி | வெளுப்பகம் |
35 | டிரை கிளீனரஸ் | உலர் வெளுப்பகம் |
36 | அக்ரோ சென்டர் | வேளாண் நடுவம் |
37 | அக்ரோ சர்வீஸ் | உழவுப் பணி |
38 | ஏர்-கண்டிஷனர் | குளிர் பதனி, சீர்வளி |
39 | ஆர்டஸ் | கலையகம், கலைக்கூடம் |
40 | ஆஸ்பெஸ்டரஸ் | கல்நார் |
41 | ஆடியோ சென்டர் | ஒலியகம், ஒலிநாடா மையம் |
42 | ஆட்டோ | தானி |
43 | ஆட்டோமொபைலஸ் | தானியங்கிகள், தானியங்கியகம் |
44 | ஆட்டோ சர்வீஸ் | தானிப் பணியகம் |
45 | பேக்கரி | அடுமனை |
46 | பேட்டரி சர்வீஸ் | மின்கலப் பணியகம் |
47 | பசார் | கடைத்தெரு, அங்காடி |
48 | பியூட்டி பார்லர் | அழகு நிலையம், எழில் புனையகம் |
49 | பீடா ஸ்டால் | மடி வெற்றிலைக் கடை |
50 | பெனிஃபிட் பண்ட் | நலநிதி |
51 | போர்டிங் லாட்ஜத்ங் | உண்டுறை விடுதி |
52 | பாய்லர் | கொதிகலன் |
53 | பில்டரஸ் | கட்டுநர், கட்டிடக் கலைஞர் |
54 | கேபிள் | கம்பிவடம், வடம் |
55 | கேபஸ் | வாடகை வண்டி |
56 | கபே | அருந்தகம், உணவகம் |
57 | கேன் ஒர்கஸ் | பிரம்புப் பணியகம் |
58 | கேண்டீன் | சிற்றுண்டிச்சாலை |
59 | சிமெண்ட் | பைஞ்சுதை |
60 | கெமிக்கலஸ் | வேதிப்பொருட்கள் |
61 | சிட்ஃபண்ட் | சீட்டு நிதி |
62 | கிளப் | மன்றம், கழகம்,உணவகம், விடுதி |
63 | கிளினிக் | மருத்துவ விடுதி |
64 | காபி ஹவுஸ் | குளம்பியகம் |
65 | கலர் லேப் | வண்ணக்கூடம், வண்ண ஆய்வம், |
66 | கம்பெனி | குழுமம், நிறுவனம் |
67 | காம்ப்ளகஸ் | வளாகம் |
68 | கம்ப்யூட்டர் சென்டர் | கணிப்பொறி நடுவம் |
69 | காங்கிரீட் ஒர்கஸ் | திண்காரைப்பணி |
70 | கார்ப்பரேஷன் | கூட்டு நிறுவனம் |
71 | கூரியர் | துதஞ்சல் |
72 | கட்பீஸ் சென்டர் | வெட்டுத் துணியகம் |
73 | சைக்கிள் | மிதிவண்டி |
74 | டிப்போ | கிடங்கு, பணிமனை |
75 | டிரஸ்மேக்கர் | ஆடை ஆக்குநர் |
76 | டிரை கிளீனரஸ் | உலர் சலவையகம் |
77 | எலக்ட்ரிகலஸ் | மின்பொருளகம் |
78 | எலக்ட்ரானிகஸ் | மின்னணுப் பொருளகம் |
79 | எம்போரியம் | விற்பனையகம் |
80 | எண்டர்பிரைசஸ் | முனைவகம் |
81 | சைக்கிள் ஸ்டோரஸ் | மிதிவண்டியகம் |
82 | பேக்டரி | தொழிலகம் |
83 | பேன்சி ஸ்டோர் | புதுமைப் பொருளகம் |
84 | பாஸ்ட் புட் | விரை உணா |
85 | பேகஸ் | தொலை எழுதி |
86 | பைனானஸ் | நிதியகம் |
87 | பர்னிச்சர் மார்ட் | அறைகலன் அங்காடி |
88 | கார்மென்டஸ் | உடைவகை |
89 | ஹேர் டிரஸ்ஸர் | முடி திருத்துபவர் |
90 | ஹார்டு வேரஸ் | வன்சரக்கு, இரும்புக்கடை |
91 | ஜூவல்லரி | நகை மாளிகை |
92 | லித்தோ பிரஸ் | வண்ண அச்சகம் |
93 | லாட்ஜ் | தங்குமனை, தங்கும் விடுதி |
94 | மார்க்கெட் | சந்தை அங்காடி |
95 | நர்சிங் ஹோம் | நலம் பேணகம் |
96 | பேஜர் | விளிப்பான், அகவி |
97 | பெயிண்டஸ் | வண்ணெய்கள், வண்ணப்பூச்சு |
98 | பேப்பர் ஸ்டோர் | தாள்வகைப் பொருளகம் |
99 | பாஸ் போர்ட் | கடவுச்சீட்டு |
100 | பார்சல் சர்வீஸ் | சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம் |
101 | பெட்ரோல் | கன்னெய், எரிநெய் |
102 | பார்மசி | மருந்தகம் |
103 | போட்டோ ஸ்டூடியோ | ஒளிபட நிலையம் |
104 | பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி | நெகிலி தொழிலகம் |
105 | பிளம்பர் | குழாய்ப் பணியாளர் |
106 | பிளைவுடஸ் | ஒட்டுப்பலகை |
107 | பாலி கிளினிக் | பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம் |
108 | பவர்லும் | விசைத்தறி |
109 | பவர் பிரஸ் | மின் அச்சகம் |
110 | பிரஸ், பிரிண்டரஸ் | அச்சகம், அச்சுக்கலையகம் |
111 | ரெஸ்டாரெண்ட் | தாவளம், உணவகம் |
112 | ரப்பர் | தொய்வை |
113 | சேல்ஸ் சென்டர் | விற்பனை நிலையம் |
114 | ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் | வணிக வளாகம் |
115 | ஷோரூம் | காட்சிக்கூடம் |
116 | சில்க் அவுஸ் | பட்டு மாளிகை |
117 | சோடா பேக்டரி | வளிரூர்த்தொழில், காலகம் |
118 | ஸ்டேஷனரி | மளிகை, எழுதுபொருள் |
119 | சப்ளையரஸ் | வங்குநர், |
120 | ஸ்டேஷனரி | தோல் பதனீட்டகம் |
121 | டிரேட் | வணிகம் |
122 | டிரேடரஸ் | வணிகர் |
123 | டிரேடிங் கார்ப்பரேஷன் | வணிகக் கூட்டிணையம் |
124 | டிராவலஸ் | பயண ஏற்பாட்டாளர் |
125 | டீ ஸ்டால் | தேனீரகம் |
126 | வீடியோ | வாரொளியம், காணொளி |
127 | ஒர்க் ஷாப் | பட்டறை, பயிலரங்கு |
128 | ஜெராகஸ் | படிபெருக்கி, நகலகம் |
129 | எக்ஸ்ரே | ஊடுகதிர் |